Priests keep watch by lamplight as departing pilgrims cross the courtyard beneath stars and sunrise

சங்கீதம் 134

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 134 ஆசீர்வாதத்தின் இரவு பரிமாற்றத்துடன் யாத்திரை தொகுப்பை முடிக்கிறது. பரிசுத்த ஸ்தல ஊழியர்கள் தொடர்ந்து துதிக்கிறார்கள், மற்றவர்கள் ஓய்வெடுக்கும்போதோ புறப்படும்போதோ, வழிபாட்டாளர்கள் வானத்தையும் பூமியையும் படைத்தவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுகிறார்கள்.
இரவு வழிபாடுஆசீர்வாதம்பரிசுத்த ஸ்தலம்யாத்திரை
1யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே, எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.
2பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி, யெகோவாவைத் துதியுங்கள்.
3வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.

Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.

Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.