
சங்கீதம் 117
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
அத்தியாய சுருக்கம்
சங்கீதம் 117 வேதாகமத்தின் மிகக் குறுகிய அழைப்பை மிக அகன்ற எல்லையுடன் வழங்குகிறது. பூமி முழுவதுமுள்ள ஒவ்வொரு தேசமும் மக்களும் துதிக்க அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் உறுதியான அன்பு வல்லமையானது, உண்மை முடிவின்றி நீடிக்கிறது.
தேசங்கள்துதிஉறுதியான அன்புஉண்மை
1நாடுகளே, நீங்கள் எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்; மக்களே, நீங்கள் எல்லோரும் அவரைப் போற்றுங்கள்.
2ஏனெனில் நம்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றும் நிலைத்திருக்கும். யெகோவாவுக்குத் துதி. அல்லேலூயா.
Biblica® திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு — CC BY-SA 4.0. Where these translations come from.
Copyright © 2005, 2020, 2022 by Biblica, Inc. Available free at biblica.com and open.bible. Text unchanged, used under CC BY-SA 4.0.